காட்பாடி ஆக்ஸிலியம் கல்லூரியில் இளம் மாணவர் விஞ்ஞானிகள் முகாம் தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கவுன்சில் ஆக்ஸிலியம் கல்லூரி இணைந்து இளம் மாணவர் அறி வியல் விஞ்ஞான திட்டத்தின் நிறைவு விழா கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயசாந்தி தலை மையில் நடைபெற்றது.
கடந்த டிசம்பர் 24, 2023 ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி ஜனவரி 07, 2024 வரை, 15 நாட் கள் நடைபெற்றது. இந்நடத்தத் திட்டத்தில் 83 மாண வர்கள் பங்கேற்றனர்.வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தின் 40 கிராமப்புற பள்ளியில் இருந்து தங்கி பயிற்சிகள் மேற்கொண்டனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment