வேலூர் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் மணிவண்ணன் அவர்களின் உத்தரவின் பெயரில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடீஸ்வரன் அவர்கள் தலைமையில் ஆன போலீசார் காட்பாடி அடுத்த பணமடங்கி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
மாணவ மாணவியர்களுக்கு பெருகிவரும் இணைக் குற்றங்கள் அதனால் ஏற்படும் பாதிப்புகள் அவற்றிலிருந்து கவனமுடன் இருக்கபோதுமான வழிமுறைகள் குறிப்பாக ஆன்லைன் விளையாட்டுகள் சமூக வலைதளங்களில் நடைபெறும் குற்றங்கள் போலியான ஆட்களில் பெருகிவரும் கடன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சைபர் கிரைம் உதவி எண் 1930 பற்றி விளக்கம் அளித்து சைபர் கிரைம் சம்பந்தமான துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்
No comments:
Post a Comment