வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும் வேலூர் மாநகராட்சியன் ஒன்றாவது வார்டு மாமன்ற உறுப்பினரும் க.அன்பு அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு பள்ளி ஆசிரியர்கள் சால்வை அணிவித்து பாராட்டினர்.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவர் மற்றும் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன் ஓய்வு பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர் எஸ்.சச்சிதானந்தம், காட்பாடி அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர்கள் ஜெய்சங்கர், டி.மணி, லலித்குமார், சுரேஷ்குமார், செந்தில்குமார், குணசேகரன், திலீபன் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தனர்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.
No comments:
Post a Comment