மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை சிவில் விமானம் போக்குவரத்து அமைச்சர் V K சிங் கலந்துகொண்டு பாரத பிரதமர் மோடி அவர்களின் நலத்திட்டங்களை பற்றி விளக்க உரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் வேலூர் மாநகர முன்னாள் மேயர் மாநில பொது செயலாளர் வேலூர் பாராளுமன்ற துணை தலைவர் பி கார்த்தியாயினி கே எஸ் நரேந்திரன் கோ வெங்கடேசன் ஜெ மனோகரன் ஆகியோர் பங்கேற்றார்.
மத்திய அரசு மக்களுக்கு தேவைப்படும் குடும்ப அட்டைகள் மூலம் மக்கள் பசியில்லாமல் இருப்பதற்காக 5 கிலோ அரிசி கேஸ் இணைப்பு மின் இணைப்பு குடிநீர் இணைப்பு மருத்துவ காப்பீடு திட்டம் அட்டை மூலம் சுமார் 5 லட்சத்திற்கான சிகிச்சை போன்ற திட்டங்களை சிறப்பாக செய்து வருகிறார். இந்நிகழ்ச்சியில் வங்கி கடன் உதவிகள் வேளாண் கருவிகள் காப்பீடு திட்டங்கள் போன்ற நல்ல திட்டங்களை வழங்கினார். இறுதியில் மத்திய அமைச்சர் பேசிய ஆங்கில மொழியை கார்த்திகாயினி தமிழாக்கம் செய்து மொழி பெயா்தாா்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment