தமிழ்நாடு தொடக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடைடிக்கைக்குழுவின் ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 28 January 2024

தமிழ்நாடு தொடக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடைடிக்கைக்குழுவின் ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்.


வேலூர் மாவட்டம் தமிழ்நாடு தொடக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடைடிக்கைக்குழுவின் ஆசிரியர்கள்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினரும்,  ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்ட குழு உறுப்பினரும்  தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவருமான செ.நா.ஜனார்த்தனன் , அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அ.சேகர் ஆகியோர் போராட்டத்தினை வாழ்த்தி பேசினர்.

இந்த போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.சகேயு சத்தியகுமார் தடிலமை தாங்கினார்.  தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத்தலைவர் எஸ்.ரஞ்சன் தயாளதாஸ் தொடக்கி வைத்த்து பேசினார்.  தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் சி.சேகர் முடித்து வைத்து பேசினார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிர்வாகிகள் கு.கீதா, மு.குப்புராமன், மு.முத்தமிழ்செல்வன், சி.வினோத்குமார், தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் எம்.கேட்டீஸ்வரன், ஒய்.பிரபாகரன், ஜெ.பீட்டர், இ.ஜெயகுமார், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற நிர்வாகிகள் எ.டி.அல்போன்ஸ்கிரி, எஸ்.ஸ்டீபன், எ.ஏழுமலை, தமிழ்நாடு ஆரம்ப்ப்பள்ளி ஆசிரியர் கூட்ட்டணியின் நிர்வாகிகள் எம்.பி.சுரேஷ்குமார், ஆ.சீனிவாசன், ஆ.விஜயலட்சுமி, ஆ.ஜோசப் அன்னையா, தமிழ்நாடு டஆசிரியர் கூட்டணியின் டி.அழகேசன், டி.ஆர்.ரவு வி.செல்வராஜ், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சு,தனபால், டி.சரஸ்வதி, வி.பி.குமரேசன் தமிழக ஆசிரியர் கூட்டணியின் இரா.கேபிநாத், பொன்.வள்ளுவன், அ.மா.வளர்மதி, தமிழக ஆரம்ப்ப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் எ.இராஜமாணிக்கம், டி.ரிச்சட்பாபு, டி.ரேச்சல் ஆகியோர் போராட்ட விளக்க உரையாற்றினர்.


ஒன்றிய முன்னுரிமை என்ற 60 ஆண்டுகால நடைமுறைறை எவ்வித ஆலோசனையும், ஆய்வும் இன்றி எதேச்சதிகாரமாக மாற்றி அமைத்து வெளியிட்ப்பட்டுள்ள தொடக்க்க்கல்வித்துறையில் பணியாற்றும் 90 சதவிகித ஆசிரியர்களின் பதவி உயர்வினை பாதிக்கும் மாநில முன்னுரிமையினை வலியுறுத்தும் அரசாணை எண்.243ஐ இரத்து செய்திட வேண்டும்.


12.10.2023 அன்று பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் தலைமையில் பள்ளிக்கல்வி இயக்குநர் தொடக்க்கல்வி இயக்குநர் முன்னிலையில் டிடோஜாக் நிர்வாகிகளுடன் நடைபெற்ற பேச்சுவாத்தையில் ஏற்றுக்கொண்ட 12 அம்ச கோரிக்கைகளுக்கு உடனே ஆணை பிறப்பிக்க வேண்டும். என வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.

No comments:

Post a Comment

Post Top Ad