வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் விழா காட்பாடியில் கொண்டாடப்பட்டது, இதில் திமுகவின் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி அமலு விஜயன், மாதனூர் ஒன்றிய பெருந்தலைவர் ப.ச.சுரேஷ்குமார், குடியாத்தம் ஒன்றிய செயலாளர் கள்ளூரார் (எ) கே ரவி, KVG (எ) K V, கோபாலகிருஷ்ணன் MC., 26 வார்டு நகர மன்ற உறுப்பினர், மாதனூர் ஒன்றிய துணைத் தலைவர் சாந்தி சீனிவாசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம் சத்தியமூர்த்தி, நேரில் சந்தித்து பட்டாடை, பொன்னாடை மற்றும் மலர் மாலை அணிவித்து பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதில் திமுக ஒன்றிய நிர்வாகிகள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளைக் கழக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment