காங்கிரஸ் கட்சியின் மத்திய மாவட்ட தலைவர் G.சுரேஷ்குமார் அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த கட்சியினர். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 2 January 2024

காங்கிரஸ் கட்சியின் மத்திய மாவட்ட தலைவர் G.சுரேஷ்குமார் அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த கட்சியினர்.


காங்கிரஸ் கட்சியின் மத்திய மாவட்ட தலைவராக பொறுப்பேற்று நான்காம் ஆண்டு துவக்கம். வேலூர் மாவட்டம் குடியாத்தம்  காங்கிரஸ் கட்சியின் மத்திய மாவட்ட தலைவராக பொறுப்பேற்று நான்காம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு மாவட்ட தலைவர் G.சுரேஷ்குமார் அவர்களின் நேரில் சந்தித்து வாழ்த்து. 2024 ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு மாவட்ட தலைவர் G.சுரேஷ்குமார் அவர்களை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.


வேலூர் மத்திய மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம் .எம் .டி .விக்ரம், வட்டாரத் தலைவர்கள். m. வீராங்கன் பெரியசாமி, மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர். M.K. யுவராஜ், மாவட்ட S.C. பிரிவு தலைவர் A.R. அன்பரசன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் Dr. நவீன் பிரபு ஒன்றிய ஊடகப் பிரிவு தலைவர், ஆம்புலன்ஸ் ராஜேஷ், குடியாத்தம் நகர நிர்வாகி ஜீனத் இலியாஸ் பாஷா, K. விஜயன், மாநில பொதுக்குழு உறுப்பினர் மற்றும் குடியாத்தம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நேரில் சென்று புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad