வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கள் கிராமத்தில் வசிக்கும் மேகநாதன் என்பவருடைய மருமகன் நேதாஜி (வயது 40) மின்சார தையல் எந்திரம் பழுதாகி இருந்த நிலையில் இன்று பழுது பார்க்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி இறந்துவிட்டார்.
இறந்த நேதாஜிக்கு என்பவருக்கு ராகினி என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர், தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment