குடியாத்தம் அடுத்த எர்தாங்கல் கிராமம் தயாளன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் எர்தாங்கல் மதுரா கலர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அன்னியப்பன் என்பவர் மேற்படி கிணற்றில் விழுந்து இறந்துள்ளார் இது சம்பந்தமாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சடலத்தை மீட்டு உடல் கூறு ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்தவர் பீடி தொழில் செய்து வந்தார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும் விக்னேஷ் விஸ்வநாதன் என இரு மகன்களும் உள்ளனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment