முப்பெரும் விழாவிற்கு பள்ளி நிறுவனர் மற்றும் தாளாளர் ஜேஜி தலைமையேற்று UKG மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி தலைமையுறையாற்றினாா். முன்னதாக அனைத்து சிறப்பு விருந்தினர்களையும் பள்ளி தலைமை ஆசிரியர் D திருமால் மருமகன் வரவேற்றார், உதவி தலைமை ஆசிரியை R புஷ்பா ஆண்டறிக்கை வாசித்தார்.
கேப்டன் பெ கேசவேலு பரதராமி ஊராட்சி மன்ற தலைவர் சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார், விஜய் ஆனந்த் தலைமை ஆசிரியர் அரசினர் மேல்நிலைப்பள்ளி கொசவன் புதூர் மாணவர்களை வாழ்த்தி 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி மாணவர்களுக்கு உறுதிமொழி செய்து வைத்தார். கல்வியில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு வி ஏ மது பாபு ஏ எம் அபூபக்கர் எம் எஸ் ராஜசேகர் மற்றும் ஏஜே பத்ரிநாத் ஆகியோர் மாணவர்களை ஊக்கப்படுத்தினார்கள். இறுதியில் உதவி தலைமை ஆசிரியை நன்றி கூறினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment