வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வண்டன் தாங்கள் ஊராட்சியில் நாட்டு நல பணி திட்டம் முகாம் நடைபெற்றது. இந்த வி ஐ டி பல்கலைக்கழகம் சார்பில் நாட்டு நல பணி முகாம் அரசு ஊராட்சி பள்ளிகளுக்கு கணினிகளை வேந்தர் விஸ்வநாதன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் விஐபி பொது துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன் ஜிவி செல்வம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்

No comments:
Post a Comment