வேலூர் மாவட்டம், வேலூர் வட்டம் இன்று தண்டபாணி முதலியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் நல திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி IAS அவர்களின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நல திட்டங்களை வழங்கினார்.
மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் MLA அவர்கள் வேலூர் மாநகராட்சி மேயர் A.சுஜாதா அவர்கள் துணை மேயர் காட்பாடி தெற்கு பகுதி செயலாளருமான M.சுனில்குமார் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற நலத்திட்ட விழாவில் மாநகராட்சி ஆணையாளர் ஜானகி.IAS அவர்கள் மண்டல குழு தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்களும் அரசு துறை அதிகாரிகள் பல்வேறு பிரிவுகளின் பணியாளர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment