வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கரிகிரி வரதராஜபுரத்தில் பகுதிநேர நியாயவிலைக் கடைதிறப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக நீர்வளத்தறை அமைச்சர் துரைமுருகன் கலந்துக்கொண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிமன்ற குழு தலைவர், ஒன்றியப் பெருந்தலைவர் வேல்முருகன், துணைத்தலைவர், மாநகர துணைமேயர் சுனில் குமார், மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, ஊரக, உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசுத்துதுறை அதிகாரிகள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்.

No comments:
Post a Comment