வேலூர் மாவட்டம் குடியாத்தம் பலநோ் சாலை கவரை தெரு வர சக்தி விநாயகர் கோவில் அருகில் இன்று மருத்துவ முகாம் நடைபெற்றது. Dr.B. அபிராமி B H M S கலந்து கொண்டு முகாமில் மூட்டு வலி கை கால் வலி தசை வலி இடுப்பு வலி நரம்பு வலி நரம்பு இழுத்தும் குதிகால் வலி நடு முதுகெலும்பு வலி பாத வலி முடக்கு வாதம் அறிகுறிகள் போன்ற அனைத்து வியாதிகளுக்கும் சிறந்த முறையில் ஆலோசனை வழங்கி இலவசமாக Arthonas oil & Tablet அளிக்கப்பட்டது.
இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று பயனடைந்தனர். ஏற்பாடுகளை Dr. MKP ஹோமியோ கிளினிக் சுவாமி மெடிக்கல்ஸ் செய்து இருந்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment