வேலூர் மாநகராட்சி காட்பாடி 1வது மண்டலம் 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் அன்பு மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் 500 ஏழை, எளியோருக்கு நண்பகல் நேரத்தில் தொடர்ந்து அன்னதானம் வழங்கி வருகிறார். இந்நிலையில் பௌர்ணமியை முன்னிட்டு நண்பகல் அன்னதானம் வழங்கினார். இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை திமுக காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் வன்னியராஜா தொடங்கி வைத்தார். இதையடுத்து மாமன்ற.உறுப்பினர் அன்பு அன்னதானம் வழங்கினார்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
.jpg)
No comments:
Post a Comment