100% வாக்குப்பதிவு வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 22 March 2024

100% வாக்குப்பதிவு வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு.


வேலூர் மாவட்டத்தில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 ஐ முன்னிட்டு அனைத்து வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும். வாக்காளர்கள் விடுபடாமல் வாக்களிப்பதற்கு ஏதுவாக பொதுமக்களுக்கு விழிப்புனார்வு ஏற்படுத்தம் வகையில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தைலைவர்  வே.இரா சுப்புலெட்சுமி இ.ஆ.ப. அவர்கள் இன்று (22:03:2024) வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

மற்றும் உறுதிமொழி எடுத்து கொண்டார். இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர்  த மாலதி மகளிர் திட்ட இயக்குநர்  நாகராஜன் உட்பட பலர் உடன் இருந்தனர்.


- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad