பள்ளி கல்வித்துறை சார்பில் பெற்றோர்களை கொண்டாடுவோம் நிகழ்வில் 53வது வார்டு உறுப்பினருக்கு விருது வழங்கப்பட்டது. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 2 March 2024

பள்ளி கல்வித்துறை சார்பில் பெற்றோர்களை கொண்டாடுவோம் நிகழ்வில் 53வது வார்டு உறுப்பினருக்கு விருது வழங்கப்பட்டது.


காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் - வாலாஜாபாத் சாலையில் கடந்த புதன்கிழமை அன்று நடைபெற்றது தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தும் பெற்றோர்களை கொண்டாடுவோம் நிகழ்ச்சி இன்று 28:2 :2004 புதன்கிழமை  P4 ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்கப்பட்ட மாவட்டங்கள் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு ராணிப்பேட்டை வேலூர் ஆகிய மாவட்டங்கள்  கலந்து  கொண்டன.

பெற்றோர்களை கொண்டாடும்  நிகழ்ச்சியில்  விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யா மகேஷ் சிறுகுரு தொழில் அமைச்சர் தா மு அன்பரசு கலந்துகொண்டு சிறப்புரையாற்றி விருதுகள் வழங்கப்பட்டது.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற பெற்றோர்களை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில் பங்கேற்கப்பட்ட ஆறு மாவட்டங்களில் இருந்து தலா 25 பேர் தேர்வு செய்து சிறந்த பள்ளி வளர்ச்சிக்கு உதவிய கல்வி சேவகர் K. பாபி கதிரவன் 53 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கண்ணியம்பாடி ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ள இணையம் பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி  கொளவிமேடு பள்ளிகளுக்கு தலா ஒரு லட்சம் மதிப்பில் பள்ளி வளர்ச்சி பணிகளை வளர்ச்சி பணிகளை செய்தமைக்காக விருதுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில்பள்ளி தலைமை ஆசிரியர் வடிவேல் ஆசிரியர்கள் என இந்நிகழ்ச்சியில் சுமார் 35000 பேர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.

No comments:

Post a Comment

Post Top Ad