வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி திமுக மருத்துவ அணி தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் 71 வது பிறந்தநாள் முன்னிட்டு மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் இரத்த தானம் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் தி. அ. முகமது சகி வேலூர் மாவட்ட அவை தலைவர் மற்றும் குடியாத்தம் நகர மன்ற தலைவர் நகர திமுக செயலாளர் சௌந்தர் ராஜன் மாவட்ட துணை செயலாளர் நகர மன்ற உறுப்பினர் G. S. அரசு அவர்கள் ஒன்றிய பெருந்தலைவர் N.E. சத்யானந்தம் நகர துணை செயலாளர் நகர மன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ம. மனோஜ், நகர துணை செயலாளர் மாஸ்டர் ஜம்புலிங்கம் மற்றும் மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் ச. நந்தகுமார் குடியாத்தம் மருத்துவ தொகுதி அமைப்பாளர் டாக்டர் சுரேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment