வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில் இன்று 52 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கோ கிருஷ்ணன் தலைமை தாங்கினார். திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் த ஆறுமுகம் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா பேருரை ஆற்றி பட்டங்களை வழங்கினார். UG மற்றும் PG 860 பட்டதாரி மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார். தலைவர்கள் அறிமுகம் புதிய பட்டதாரிகள் உறுதி மொழி ஏற்பு பட்டமளிப்பு விழா நிறைவு அறிவிப்பு கல்லூரி முதல்வர் முனவர் கோ கிருஷ்ணன் பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்


No comments:
Post a Comment