வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த விஜய் திருநாவுக்கரசு அவர்களின் சகோதரி ஜெயந்தி அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டும் ரோட்டரி சங்கம் சார்பில் சங்கரி என்ற ஆதரவற்ற பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் கல்வி செலவை தாம் ஏற்றுக் கொள்வதாக அறிவித்து இன்று முதல் கட்டமாக உடைகள் மற்றும் எழுதி பொருள்கள் வழங்கப்பட்டது.
இதேபோல் பவித்ரா B S c எண்னும் பாலாறு விவசாய கல்லூரியில் பயிலும் ஆதரவற்ற பெண் குழந்தைக்கு செமஸ்டர் பீஸ் ரூபாய் 20 000 தொடர்ந்து வழி வருகிறார். அவர்தம் குடும்பத்தினர் ரோட்டரி சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ரோட்டரி சார்பில் வருகை புரிந்த அனைத்து ரோட்டரி உறுப்பினர்களுக்கும் நன்றி இந்நிகழ்ச்சியை சிறப்பாக தேர்வு செய்த Rtn M R மணி Rtn பரமேஸ்வரர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment