வேலூர் மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக மண்டப உரிமையாளர்கள் மற்றும் கூட்ட அரங்கம் உரிமையாளர்கள் அச்சக உரிணமயாளர்கள் பிளக்ஸ் டிஜிட்டல் பேனர் உரிமையாளர்கள் மற்றும் நகை அடருத்தொழில் புரிவோர்களுக்கு பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா. சுப்புலெட்சுமி இ.ஆப, அவர்கள் தலைமையில் இன்று (18.032024) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதா (வேலூர்), மண்டப உரிமையாளர்கள் மற்றும் கூட்ட அரங்கம் உரிமையாளர்கள், அச்சக உரிமையாளர்கள் பிளக்ஸ்டிஜிட்டல் பேணர் உரிமையாளர்கள் மற்றும் நகை அடகுத்தொழில்புரிவோர் கலந்து கொண்டனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்

No comments:
Post a Comment