வேலூர் தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் பொறியியல் மாணவ மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கிய மாவட்ட ஆட்சியர். பொறியியல் மாணவ மாணவிகளுக்கு நடைபெற்ற நேர்முக வேலை வாய்ப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பணி ஆணை வழங்கினர். அப்பொழுது கல்லூரியின் முதல்வர் பழனி மற்றும் துணை முதல்வர் ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்

No comments:
Post a Comment