வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 2 முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 100% வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் மின்னணு வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் வே ரா சுப்புலெட்சுமி இ.ஆ.ப அவர்கள் இன்று (23.332021 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செல்வராஜ் செய்தி மக்கள் தொடர்பு அலுமார் த.ஜெராஜபிரகாஷ் மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர்கள் பாலமுருகன் (பொது, பழனி நீதிமியல் தேர்தல் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்

No comments:
Post a Comment