வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கசம் தெலலாய்சு மேனிலைப்பள்ளியில் 1996 -2003 கல்வியாண்டில் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் சந்தித்து பள்ளி மாணவர்கள் ஒன்று கூடுதல். ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்தல் பள்ளி கட்டிடத்தை புதிய வண்ணம் தீட்டி புதுப்பித்தல் என்னும் முப்பெரும் விழாவை சிறப்பாக கொண்டாடி அப்பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ மாணவிகள் பல்வேறு துறையில் சிறந்து விளங்குகிறார்கள் இருப்பினும் இந்நிகழ்ச்சிக்கு குடும்பங்களாய் கலந்து கொண்டனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்

No comments:
Post a Comment