வேலூர் மாவட்டம் காட்பாடி அரக்கோணம் நாடாளுமன்ற அஇஅதிமுக வேட்பாளர் விஜயன் அவர்களுக்கு ஆதரவாக காட்பாடி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட காட்பாடி மத்திய ஒன்றியம், காட்பாடி மேற்கு ஒன்றியம் ஊராட்சிகளில் அதிமுக செயலாளர் சின்னதுரை, சுபாஷ் ஆகியோர் ஏற்பாடு செய்யப்பட்டு வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் அப்பு தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு நடந்தது.
நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் ராமு, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் திருமால், மாவட்ட பிற அணி செயலாளர்கள் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அமர்நாத், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ராகேஷ், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் பொன்னுரங்கம், மாவட்ட விவசாய அணி செயலாளர் சுந்தர்ராஜ், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ரஞ்சித் குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுரேஷ் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் மாவட்ட பிற அணி நிர்வாகிகள், கிளை செயலாளர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment