வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள வேலூர் தொகுதி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மருத்துவர் எஸ்.பசுபதி அவர்களுக்கு ஆதரவாக நகர செயலாளர் ஜே கே என் பழனி தலைமையில் இன்று காலை 27 ஆவது வார்டு புத்தர் நகர் பகுதியில் இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரிக்கப்பட்டது.
உடன் மாவட்ட அதிமுக துணை செயலாளர் கஸ்பா மூர்த்தி, நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, 27வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சிட்டிபாபு, தேமுதிக நகர செயலாளர் செல்வகுமார், கட்சி நிர்வாகிகள் கே கேசவன், ஏ ரவிச்சந்திரன், கே அமுதா கருணா, எஸ் என் சுந்தரேசன், எஸ் ஐ அன்வர் பாஷா, அட்சயா வினோத்குமார், ஆர்கே மகாலிங்கம், ஜி தேவராஜ், லாவண்யா குமரன், ரேவதி மோகன், தண்டபாணி, எஸ் டி மோகன்ராஜ், ஜே பாஸ்கர், கோணி ராமமூர்த்தி, கிஷோர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வார்டு நிர்வாகிகள் சார்பணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment