அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 22 April 2024

அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் எஸ் சரத் இல்ல திருமண நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளர் கேசி வீரமணி திருமண நிகழ்ச்சியில் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்.

இந்நிகழ்வில் உடன் வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர்  த வேலழகன், அமைப்பு செயலாளர் வி ராமு, நகர செயலாளர் ஜே கே என் பழனி, மாவட்ட துணை செயலாளர் கஸ்பா ஆர் மூர்த்தி, ஏ ரவிச்சந்திரன் எஸ்டி மோகன்ராஜ் எஸ் என் சுந்தரேசன் ஜி தேவராஜ் அட்சய வினோத்குமார் ஒன்றிய செயலாளர் டி சிவா மற்றும் பல கட்சி நிர்வாகிகள் வார்டு நிர்வாகிகள் பிற அணி செயலாளர்கள் பங்கேற்றனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad