வி ஐ டி பல்கலைக்கழகத்தின் மாதிரி ஐக்கிய நாடுகளின் மாநாடு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 23 April 2024

வி ஐ டி பல்கலைக்கழகத்தின் மாதிரி ஐக்கிய நாடுகளின் மாநாடு.


வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் வி ஐ டி யின் மாதிரி ஐக்கிய நாடுகளின் மாநாடு 2024 வி ஐ டியில் மிகவும் ஆர்வத்துடனும் நடைபெற்றது. இந்த நிகழ்வு இளைஞர்களிடையே கலாச்சார விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சமூக மற்றும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவற்றை உருவாக்கவும் நடத்தப்பட்டது.

VITMUN'24 நிகழ்வில் பிரதம விருந்தினரான பிரவீன் சக்ரவர்த்தி, நிபுணத்தவ காங்கிரஸ் தலைவர். இந்நிகழ்வில்  அதிபர் டாக்டர் ஜி. விஸ்வநாதன், சார்பு துணைவேந்தர் டாக்டர் பார்த்த ஷரதி மல்லிக், இயக்குனர் மாணவர் நலன், டாக்டர் சி. டி. நைஜூ மற்றும் டீன்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள்; மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்.

No comments:

Post a Comment

Post Top Ad