குடியாத்தம் தொகுதி சட்டமன்ற வேலூர் பாராளுமன்ற தேர்தல் மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று பிற்பகல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் 142 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 293 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன இங்கு தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல முகவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி கலந்துகொண்டது ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில் உதவி தேர்தல் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான சுபலட்சுமி வட்டாட்சியர் சித்ரா தேவி மற்றும் மண்டலம் முகவர்கள் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment