குடியாத்தம் வட்டம் பிச்சனூர் கிராமம் காளியம்மன் பட்டி அவ்வை நகர் என்ற முகவரியில் வசித்து வந்த சுரேஷ் (வயது 33) த/பெ ரவி இவர் (BC) இந்து செங்குந்தர் வகுப்பைச் சார்ந்தவர் என்றும் இவர் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
மேற்படி நபர் விசைத்தறி தொழில் செய்து வந்துள்ளார் .மேற்படி நபருக்கு பிரியா என்கிற மனைவியும் ஒரு மகன் ஒரு மகள் இரண்டு குழந்தைகள் உள்ளனர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு இன்று அதிகாலை 12 30 மணிக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment