மருத்துவத்துறை கூடுதல் இயக்குனர் திடீர் ஆய்வு - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 25 April 2024

மருத்துவத்துறை கூடுதல் இயக்குனர் திடீர் ஆய்வு


வேலூர் மாவட்டம் குடியாத்தம் தலைமை அரசு மருத்துவமனையை சென்னை மருத்துவத்துறை கூடுதல் இயக்குனர்  (ADMS) டாக்டர் திருமதி கிருஷ்ணா அவர்கள் இன்று இரவு சுமார் 8 மணி அளவில் மருத்துவமனையை திடீர் ஆய்வு செய்தார், மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் பிரிவு பிரசவ வார்டு அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் புதியதாக கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவமனை கட்டிடத்தை ஆய்வு செய்தார் உடன் வேலூர் மாவட்ட இணை இயக்குனர் டாக்டர் பாலச்சந்தர் மாவட்ட தலைமை மருத்துவர் மாறன் பாபு டாக்டர் செந்தில் மகப்பேறு மருத்துவர் டாக்டர் அனிதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad