பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024ஐ முன்னிட்டு 100% வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏலகிரி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேர்தல் விழிப்புணர்வு வண்ணமிட்ட கோலங்களை வரைந்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி, மகளிர் திட்ட இயக்குநர் யு.நாகராஜன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதா, மாநகராட்சி ஆணையர் ஜானகி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment