வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வட்டம் பரவக்கல் கிராமத்தை சார்ந்த பாஸ்கர் (வயது 35) திருமணம் ஆகாதவர் இன்று பிற்பகல் சுமார் 1:30 மணியளவில் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இது சம்பந்தமாக குடியாத்தம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடல் பிரதே பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இது சம்பந்தமாக கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment