வேலூர் மாவட்டம்
கே வி குப்பம் அடுத்து சென்னாங்குப்பம் அருகே அமைந்துள்ள வித்யா லட்சுமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி.
வித்யா லட்சுமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் இன்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் பள்ளி முதலிடம் பிடித்த மாணவி எம் ப்ரீத்தி ஸ்ரீ 496/500 இரண்டாம் இடம் பிடித்த மாணவி ஆர் பிரீத்தி 495/500
மூன்றாம் இடம் பிடித்த மாணவி எஸ் அழகோவிய 490/500 பி. கோமளவள்ளி ஜே சுப்ரியா 490/500 ஜி. ஸ்வேதா 490/500 இப்பள்ளியில் மாணவ மாணவிகள் சிறப்பான முறையில் பயின்று பள்ளிக்கு மற்றும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்தனர். பள்ளி முதல்வர் முதலிடம் பிடித்த மற்றும் இரண்டாம் இடம் மூன்றாம் இடத்தில் பிடித்த மாணவ மாணவியர்களை வாழ்த்து கூறிய பரிசுகள் வழங்கினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment