குடியாத்தம் மே 10
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர் எஸ் சாலையில் உள்ள கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் தேர்வு எழுதிய 16 மாணவ மாணவிகளுக்கும் தேர்ச்சி பெற்று 100 %
சாதனை படைத்தனர் .
முதலாவதாக ஆா் வா்ஷினி 467/500
இரண்டாவதாக
கே தீபிகா 465/500
மூன்றாவதாக
எஸ் தருண் 454/500
மதிப்பெண்ணும் பெற்று தங்கள் பெற்றோர்களுக்கும் பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
இவர்களை பள்ளி தாளாளர் டாக்டர் கிருஷ்ணசுவாமி
நிர்வாக அலுவலர் கே மலர்விழி
பள்ளி முதல்வர் எம் ஆர் மணி மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment