காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ்1 மொத்தம் 258 மாணவிகள் தேர்வெழுதினர் அதில் 226மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு மாணவியர் 88 சதவீத தேர்ச்சி உயிரியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய மூன்று பாடங்களில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளிக்கு வருகை தந்த மாணவிகளுக்கு பள்ளி தலைமையாசிரியை கோ.சரளா, ஆசிரியர்கள் செ.நா.ஜனார்த்தனன், எஸ்.வெங்கடேசன், ந.நிவேதிதா, எம்.சங்கீதா, எம்.ஶ்ரீமதி, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெ.கே.தாமஸ் உள்ளிட்டோர் பாராட்டினர்.
பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களையும் மாற்று சான்றிதழ்களையும் பள்ளி தலைமையாசிரியை கோ.சரளா வழங்கினார் உதவித்தலைமையாசிரியை கே.திருமொழி மற்றும் ஆசிரியர்கள் வழங்கினர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment