துப்புரவு பணிகளை களத்தில் நின்று ஆய்வு செய்த அரசு அதிகாரிகள். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 1 May 2024

துப்புரவு பணிகளை களத்தில் நின்று ஆய்வு செய்த அரசு அதிகாரிகள்.


வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபட வேடு குமரப் நகர் 13ஆவது தெருவில் கால்வாயில் உள்ள பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் தேவையற்ற மரங்கள் அகற்றும் பணி தீவிரம்.


காட்பாடி குமரப் நகர் 13வது தெருவில் அமைந்துள்ள அரசு மாணவியர் விடுதி கால்வாய்களை சுத்தப்படுத்திய மாநகராட்சி ஊழியர்கள் நேரடியாக களத்தில் நின்று ஆய்வு செய்த அரசு அதிகாரிகள் மாணவர்கள் தேர்வு எழுதி கோடை விடுமுறைக்கு தங்கள் சொந்த  ஊருக்கு சென்றுள்ளனர். மாணவர்களின் நலன் கருதியும்  பொதுமக்களின் நலன் கருதியும் கால்வாய்கள் சுத்தம் செய்தல் மரக்கிளைகளை அகற்றுதல் சுத்தம் செய்ததையும் பணி நடைபெற்றது.


மண்டலம் 1 தலைவர் புஷ்பலதா வன்னியர் ராஜா சுகாதார அலுவலர் சிவா அவர்களின்  மற்றும் 5 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா அவர்களின் உத்தரவின் பெயரில் உடனடி நடவடிக்கை எடுத்த சுகாதார ஆய்வாளர் ஷ்யாம் அவர்கள் தலைமையில் மேற்பார்வையாளர் மதிவாணன் மற்றும் மாநகராட்சி ஊழியர்களுடன் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.   


5வது வார்டு ஊர் பொதுமக்கள் சார்பிலும் மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பிலும் சமூக ஆர்வலர்களின் சார்பில் நன்றியை தெரிவித்தனர்.


No comments:

Post a Comment

Post Top Ad