குடியாத்தம் மே 11
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபுலாபுரம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் அவர்கள் இன்று 7 மணியளவில் ஆய்வு செய்தார்.
உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடீஸ்வரன்
துணை காவல் கண்காணிப்பாளர் இருதயராஜ் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி கிராமிய காவல் ஆய்வாளர் சாந்தி
போக்குவரத்து காவல் ஆய்வாளர் முகேஷ் குமார்
நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன்
கோவில் நிர்வாகிகள் சம்பத் கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர்.
சிறுசு புறப்படும் சாலைகளிலும் கோவிலில் பாதுகாப்பு குறித்தும் கேட்டறிந்து தேர் நிற்கும் இடத்தில் சென்று ஆய்வு செய்தார்.
மாவட்ட கண்காணிப்பாளர் கூறுகையில் திருவிழா நடைபெறும் நாட்களில் திருவிழா காண வரும் பொது மக்களுக்கு தகுந்த பாதுகாப்பும் எந்த ஒரு இடையூறையும் இல்லாமல் தரிசனம் செய்யவும் பாதுகாப்பு குறித்து வெளி மாவட்டத்தில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளார் என்று கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment