குடியாத்தம் மே 11
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மையப் பகுதியில் பொதுமக்கள் நலனுக்காக பல ஆண்டுகளாக இயங்கி வந்த கச்சேரி தபால் நிலையம் இந்த தபால் நிலையத்தில் சுமார் 10,000 இருக்கும் மேற்பட்டவர்கள் சேமிப்பு கணக்கு நடைமுறையில் உள்ளது .
மேலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தினசரி இந்த கச்சேரி தபால் நிலையத்தில் பதிவு தபால்கள் விரைவு தபால்கள் மணியாடர்கள் என்று சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் தினசரி பயன்படுத்தி வந்தார்கள்
இன்று 11:5:2024 அன்று திடீரென்று எந்த விதமான முன்னறிவிப்பு இல்லாமல் தபால் நிலையம் மூடப்பட்டது.
இதனால் 13:5:2024 அன்று எந்த விதமான தபால் நிலைய பணிகள் நடைபெறாது. எனவே பொதுமக்கள் நலன் கருதி மீண்டும் தபால் நிலையம் திறப்பதற்கு உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் எதிர்பார்ப்பு தெரிவித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment