ஶ்ரீ பாட சாரி கெங்கையம்மன் திருவிழா! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 26 May 2024

ஶ்ரீ பாட சாரி கெங்கையம்மன் திருவிழா!


குடியாத்தம் மே 26

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோடி குப்பம் மதுரா
மத்தேட்டிபல்லி ஶ்ரீ
பாட சாரி கெங்கையம்மன் திருவிழா வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது
மேள தாளங்களுடன் அம்மன் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தது.

திருவிழாவை முன்னிட்டு புதிய நீதி கட்சி சார்பாக மாபெரும் அசைவை விருந்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மண்டல செயலாளர் பி சரவணன் தலைமை தாங்கினார்.

தொண்டரணி செயலாளர் பட்டு பாபு மாவட்ட செயலாளர் பிரம்மாஸ் செந்தில் ஒன்றிய செயலாளர் ராம இளங்கோ வன் நகர செயலாளர் எஸ் ரமேஷ் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் சங்க தலைவர் எஸ் ரமேஷ்
புதிய நீதி கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் இதில் 2000 நபர்களுக்கு அசைவ விருந்து அனைவருக்கும் வழங்கப்பட்டது.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad