வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.இரா . சுப்புலட்சுமி இன்று 07.05.2024 காட்பாடி சந்தியும் பள்ளி மைதானத்தில் தொடங்கி வைத்து வாகனங்களை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது வேலூர் வருவாய் கோட்டாட்சியர் இரா. க.கவிதா வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சம்பத் காட்பாடி வட்டாட்சியர் சரவணன் போக்குவரத்து ஆய்வாளர்கள் மாணிக்கம் ராஜேஷ் கண்ணா சிவராஜ் தீயணைப்பு நிலைய அலுவலர் அரசு உட்பட பலர் உடன் இருந்தனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment