பஸ் நிலையத்தில் கிடைத்த செல்போனை காவல் நிலையத்தில் ஒப்படைத்த டீ மாஸ்டர்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காளியம்மன் பட்டியைச் சேர்ந்த குப்பன் என்பவர் பழைய பஸ் நிலையத்தில் மொகிலி என்பவரின் டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.
அப்போது அவர் கடை எதிரில் செல்போன் இருப்பதை கவனித்த குப்பன் என்பவர் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி அவர்களிடம் ஒப்படைத்தார் தொழிலாளியின் நேர்மையை பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment