வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கூட நகரம் ஊராட்சிக்கு உட்பட்ட வெற்றி நகர் முதல் தெருவில் மின் கம்பம் உள்ளதுஅது பழுதடைந்த நிலையில் தினசரி துண்டு துண்டுகளாக தானாக உடைந்து விடுகிறது இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தினசரி உயிருக்கு பயந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இது குறித்து பலமுறை மின்சார வாரியத் துறையினருக்கு தகவல் கொடுத்தோம் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை எனவே பொதுமக்களுக்கு உயிர் சேதம் ஏற்படாத வகையில் மின்சாரத் துறையினர் மேற்கண்ட இடங்களை ஆய்வு செய்து பழுதடைந்துள்ள இரண்டு மின்கம்பங்களையும் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment