வேலூர் மாவட்டம் மே 12
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிளித்தான்பட்டறை பகுதியில் அமைந்துள்ள ரயில்வே இருப்பு பாதையில் அமைந்துள்ள ஸ்ரீ பச்சையம்மன் வேப்பமரம் ஒற்றை பனை மரத்தில் எழுந்தருளிய ஜடா முனீஸ்வரர் ஆலயத்தில் இன்று 12:05:2024 ஞாயிற்றுக்கிழமை 11 மணி அளவில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது.
ஸ்ரீ பச்சையம்மன் வேப்பமரம் ஒற்றை பனை மரத்தில் எழுந்தருளிய ஜடா முனீஸ்வரர் ஆலய சிறப்பு அம்சங்களாக திருமணம் ஆகாதவர்கள் குழந்தை வரம் வேண்டி பல்வேறு பிரச்சனைகளில் இருக்கும் பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் பூஜை கலந்து கொண்டு பயனடைந்தவர்கள் ஏராளம்
இதில் சிறப்பு அழைப்பாளராக அழைப்பாளராக வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் அவர்களுடைய துணைவியார் சபிதா (எ)சரஸ்வதி மற்றும் ஊர் பொதுமக்கள் என பல்வேறு கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .
சிறப்பு வழிபாடு விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது. சுமார் 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு அன்னதானத்தை உண்டு ஜடா முனீஸ்வரர் அருளை பெற்று சென்றனர்.
கோவிலின் நிர்வாக பொறுப்பாளர் பாபுஜி அவர்கள் மற்றும் அவருக்கு உறுதுணையாக 7வது வட்ட செயலாளர் திமுக ஜெ.சசிகுமார் சீ. நாயுடு பாபு திமுக பிரதிநிதி KSP கவின் (எ) கவி அரசன் AV பாலமுருகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment