பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த கிளை தபால் நிலையம் மூடியதை கண்டித்து ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 13 May 2024

பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த கிளை தபால் நிலையம் மூடியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மையப் பகுதியான கொச அண்ணாமலை தெருவில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த கச்சேரி கிளை தபால் நிலையம் முன் அறிவிப்பு இன்றி நேற்று மூடப்பட்டது.


இதை கண்டித்து இன்று காலை மூடப்பட்ட கிளை தபால் நிலையம் எதிரில் மார்க் லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர் சாமிநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர்கள் மற்றும் ஓய்வு பற்றிய அஞ்சல் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad