வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருள்மிகு கெங்கையம்மன் வைகாசி திருவிழா மே 14 ம் தேதி நடைபெற்றது. இன்று 16 ம் புஷ்பபல்லக்கு நடை பெற உள்ளது மாலை 5 மணி அளவில் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி அவர்கள் கெங்கையம்மன் ஆலையத்தில் சாமி தரிசனம் செய்தார்.
உடன் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி வட்டாட்சியர் சித்ராதேவி நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன் வருவாய் ஆய்வாளர்கள் பலராம பாஸ்கா் (கிழக்கு) புகழரசன் (மேற்கு) கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ஜீவரத்தினம் ஊர் நாட்டான்மை ஆர்.ஜி எஸ். சம்பத் திருப்பணி குழு தலைவர் ஆர் ஜி எஸ் கார்த்திகேயன் உடன் இருந்தனர்.
வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குடிநீர் பிரச்சனை சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்ற கூட்டத்தில் உதவி இயக்குனர் ஊராட்சி செல்லி உமா மகேஸ்வரி ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சீனிவாசன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment