குடும்பப் பிரச்சனை காரணமாக கொக்கு மருந்து அருந்தி பீடி தொழிலாளி பலி! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 25 May 2024

குடும்பப் பிரச்சனை காரணமாக கொக்கு மருந்து அருந்தி பீடி தொழிலாளி பலி!

குடியாத்தம் மே 25

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமம் மீனூர் கொல்லமேடு பகுதியில் வசிக்கும் தங்கவேல் கவுண்டர் என்பவரின் மகன் கன்னியப்பன் வயது 55
இன்று காலை குடும்பப் பிரச்சனை காரணமாக கொக்கு மருந்து அருந்தி உயிரிழந்தார்.
தகவல் அறிந்தவுடன் கிராமிய காவல்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பிரேதத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் வன்னியர் வகுப்பை சேர்ந்தவர் இவருக்கு வசந்தி என்ற மனைவியும் திருமணம் ஆன ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad