வேலூர் மாவட்டம் மே.20
குடியாத்தம் வட்டம் மேல் ஆலத்துாா் சாலையில் உள்ள இஸ்லாமியர்களுக்கான மயானத்தில் சுற்றுச்சுவர் அமைப்பது குறித்து மாவட்ட பிற்படுத்தபட்டோர் நலத்துறை அலுவலர் சீதா அவா்கள் இன்று
20-5 2024 மேற்படி இடத்தை பார்வையிட்டார் .
நிகழ்வின் போது நோ்முக உதவியாளாா் விஜயகுமார்
நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன் தனி வட்டாட்சியர், நகர நில அளவா் லலிதா, வருவாய் ஆய்வாளர் பலராம பாஸ்கர், கிராம நிர்வாக அலுவலர் சபரிமலை, முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ரஹீம், கிராம உதவியாளர் குகன் மற்றும் முத்தவல்லி ஆகியோர் உடன் இருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment