குடியாத்தம் மே 28
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில் வட்ட வழங்கல் பிரிவில் நியாய விலை கடையில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு பொது விநியோக திட்ட புதிய POS இயந்திரம் விற்பனையாளர்களுக்கு வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் வழங்கினார்.
புதிய POS இயந்திரம் மூலம் நுகர்வோர்களின் கைரேகை மற்றும் கருவிழிகள் அடிப்படையில் ரேஷன் பொருள்கள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment