வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் இன்று காலை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் வள்ளிநாயகி ஜடையப்பன் தலைமை தாங்கினார், இந்நிகழ்ச்சியில் கலைஞர் கனவு இல்லம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஊராட்சியில் உள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனா்.
இதில் 7 நபர்கள் கலைஞரின் கனவு இல்லம் வழங்கும் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர், கிராம சபை கூட்டத்தில் பற்றாளாா் கிருஷ்ணமூர்த்தி ஊராட்சி செயலாளர் நிர்மல் குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment